யாழில் சுவையான டொம் ஜெசி (TJC) மாம்பழங்கள் Private
4 ஆண்டுகள் முன் - Services - Jaffna - 371 views Location: Jaffna
Price: ₨ --
யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில் அமைந்துள்ள திருநாவுக்கரசு நினைவு மாதிரிப் பண்ணை சிறந்த சுவையுடைய டொம் ஜெசி (TJC) மாம்பழங்கள் கிடைக்கும். வரமுன், தொலைபேசியில் அழைத்து இருப்பை உறுதி செய்க: 0762348877.