Painting for vehicles in Vavuniya Private
1 வருடம் முன் - Services - Vavuniya - 378 viewsஎன்எஸ்எம் லங்கனின் அன்பார்ந்த வடமாகாண வாடிக்கையாளர்களே! உங்களுடைய வாகனங்களுக்கு பெயின்ட் பண்ண வேண்டுமா?
எங்களிடம் இருந்து
* சிறந்த வாடிக்கையாளர் சேவை
* இலகுவான இரு தர கட்டணமுறை.
* குறைந்த காலத்தில் பெயின்ட் செய்து கொள்ளாம்.
* நாளாந்த வேலைப்பாடு.
* இரண்டு தகுதி வாய்ந்த மற்றும் அனுபவம் வாய்ந்த பெயின்டர்களின் வேலைப்பாடு
* நான்கு பெயின்டிங் உதவியாளர்கள் .
* மெக்கானிக் வசதிகள்
* டிங்கரிங் வசதிகள்.
* சிறந்த பாதுகாப்பான சூழல் சீசீடீவி கமரா பொருத்தபட்ட கண்காணிப்பு முறைமை.
* ஹீட்ரூம் வசதிகள்
* வாகன தரிப்பிட வசதிகள்
* வாடிக்கையாளர்கள் வரவேற்பு இருக்கைள் .
* நான்கு வருட உத்தரவாதம் கொண்ட பெயின்டிங் சேவை.
இந்த அரியதொரு சந்தர்பத்தை தவறவிடாதீர்கள். இன்றே எம்மைத் தொடர்பு கொண்டு பதிவு செய்து பயன் பெறுங்கள்.
உங்களுடைய வாகனங்களுக்கு குறைந்த கட்டணத்தில், நான்கு வருட உத்தரவாதத்துடன், தரமான பெயின்ட் வர்ணங்களுடன் நீங்கள் சியோன் ஒடோமார்ட் பெயின்டிங் சேவைகளை என்எஸ்எம்லங்கன் வழங்குகின்றது.
உங்கள் வாகனங்களுக்கு பெயின்ட் பூச நீங்கள் அதிகமான பணம் செலவு செய்ய தேவையில்லை. மிக குறைந்த கட்டணத்தில் உங்களுக்கு பிடித்தமான கலரை தெரிவு செய்து பெயிண்ட் பூசலாம்.
மோட்டார் சைக்கிளுக்கு முழுவதும் பெயிண்ட் பூச 32500ரூபாய்!
ஆட்டோவுக்கு முழுவதும் பெயிண்ட் பூச
75000 ரூபாய்
கார் அல்டோ 120000 ரூபாய்
மற்றும் ஏனைவற்றுக்கு 160000 ரூபாய்
டொல்பின் வேன் முழுவதும் பெயின்ட் பூச 290000 ரூபாய்
கேடி எச் முழுவதும் பெயின்ட் பூச 350000ரூபாய்
பட்டா முழுவதும் பெயின்ட் 120000ரூபாய்
மேலதிக தகவலுக்கு
Vavuniya 0753636711, 0770213657
Mannar 0775959880.
இடம் - வவுனியா நகரம்.