Pickme Field Sales Officer wanted Private
1 வருடம் முன் - Services - Jaffna - 264 views Location: Jaffna
Price: ₨ --
Field Sales Officer
Rs125,000 · 40
இலங்கையின் முன்னணி Meter Taxi நிறுவனமான PickMe தனது உத்தியோகபூர்வ முகவரி யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்துள்ளது, இதில் வாகனங்களை இணைக்கும் பணிக்கு 4 Field Sales Officers தேவை.
25நாள் வேலை குறைந்த பட்சம் 60,000/- முதல் அதிக பட்சம் 125,000/- க்கு மேல் சம்பாதிக்கலாம்.
மேலதிக விபரங்களுக்கு அழைக்கவும் 0774737737 / 0703744444