Solar systems for homes in Jaffna Private
1 வருடம் முன் - Services - Jaffna - 724 views Location: Jaffna
Price: ₨ --
5 கிலோ வாட்ஸ் சோலார் சிஸ்டம்
சிறந்த தொழில் வல்லுனர்களின் உதவியுடன் சோலார் சிஸ்டம் நிறுவப்பட்டுள்ளது. தாங்களும் தங்கள் மின்சார கட்டணத்தை பூஜ்ஜியம் ஆக்கிக் கொள்வதற்கு எம்முடன் இணைந்து தாங்கள் இல்லங்களுக்கும் தங்கள் தொழில் நிறுவனங்கலுக்கும் சூரிய சக்தியான சோலார் சிஸ்டத்தை குறைந்த விலையிலும் சிறந்த நவீன தொழில்நுட்பம் உடைய சோலார் இன்வெர்ட்டர் மற்றும் சோலார் தகடுகளை பொருத்திக் கொள்ள..
தொடர்புகளுக்கு 0775007663