Try e-Taxi - Low payment car taxi service Private
3 ஆண்டுகள் முன் - Services - Kilinochchi - 463 viewsTry e-Taxi - குறைந்த கட்டண கார் டாக்சி சேவை
சூழலை மாசுபடுத்தாத மின்சார கார்களை முற்றுமுழுதாக கொண்டியங்கும் குறைந்த கட்டண கார் சேவை ஒன்றை கிளிநொச்சியிலிருந்து ஆரம்பிக்கின்றோம்.
1 km - 35 ரூபாய்.
ஆகக்குறைந்த கட்டணம் 150 ரூபாய் (மேற்படி 150 ரூபாயுடன் 4.28 km பயணிக்கலாம்)
காத்திருக்கும் 1 நிமிடத்துக்கு 5 ரூபாய்
5 நட்சத்திர பாதுகாப்பு வசதி (10 Airbag) கொண்ட ஜப்பானிய தயாரிப்பு அதி சொகுசு கார்களை உள்ளடக்கிய வாகன அணி.
நாட்டின் எப்பகுதிக்கும் சேவை. ( ஆரம்பத்தில் குறுந்தூர ஓட்டங்கள் கிளிநொச்சியை அண்மித்த பிரதேசங்களுக்குள் மட்டுப்படுத்தப்பட்டு உள்ளன. விரைவில் விரிவுபடுத்தப்படும். நீண்ட தூர ஓட்டங்கள் தற்போது இருந்து நாடெங்கிலும் கிடைக்கும் )
நீண்ட தூரங்களுக்கு விசேட விலைகள்
கிளிநொச்சி- யாழ்ப்பாணம் - கிளிநொச்சி = 4000
கிளிநொச்சி- முல்லைத்தீவு - கிளிநொச்சி = 3000
கிளிநொச்சி- வவுனியா- கிளிநொச்சி = 4250
கிளிநொச்சி - மன்னார் - கிளிநொச்சி = 6500
மேலுள்ள அனைத்துக்கும் ஒரு மணித்தியால காத்திருக்கும் நேரம் இலவசம்
தொடர்பு -
Hotline/ துரித இலக்கம் - 074 000 222 7
ரஜிதன் - 0777 90 6383
Email - tryetaxi@gmail.com
இயற்கையை நேசிக்கும் அனைவரும் பகிருங்கள் .