Pointpedro to Trinco bus service Private
3 ஆண்டுகள் முன் - Services - Point Pedro - 1.3K views Location: Point Pedro
Price: ₨ --
#பருத்தித்துறை - #யாழ்ப்பாணம் - திருகோணமலை அதி சொகுசு பேரூந்து சேவை 14.03.2021 முதல் ஆரம்பமாகியுள்ளது.
பயணிகளுக்கான சொகுசு ஆசனங்கள், ஏ.சி வசதி, WIFI வசதி, மலசலகூட வசதிகளுடன் குறித்த சேவை இடம்பெறுகின்றது.
தினமும் பருத்தித்துறையிலிருந்து காலை 10.45 மணி
தினமும் திருகோணமலையிலிருந்து இரவு 12.00 மணி க்கு பேரூந்து புறப்படுகின்றது.
ஆசன பதிவுகளுக்கு: 0774947413 - 0760769229 - 0777711101 - 0262223258