Login for faster access to the best deals. Click here if you don't have an account.

English teaching online classes Private

3 ஆண்டுகள் முன் Services Jaffna   373 views

₨ --

  • english-teaching-online-classes-big-0
Location: Jaffna
Price: ₨ --

❇️நீங்கள் ஒரு

➡️பாடசாலை கல்வியை முடித்துவிட்டு வீட்டில் இருப்பவர்

➡️மேல் படிப்பை அல்லது தொழிற்கல்வி ஒன்றை கற்பவர்

➡️தொழில் வாய்ப்பை தேடுபவர்

➡️அரச/தனியார் நிறுவனத்தில் பணியாற்றுபவர்

➡️சுயதொழில் முயற்சியில் ஈடுபடுவர்

➡️இல்லத்தரசி

ஆகவோ இருக்கலாம்.

❇️உங்கள் ஆங்கில மொழித்திறனை விருத்திசெய்ய, அதாவது ஆங்கிலத்தில் பேச வாசித்து புரிந்து கொள்ள விரும்புவராக இருப்பினும், அதற்காக நேரம் ஒதுக்க முடியாமலோ அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் ஓர் வகுப்பிற்கு சென்று கற்க இயலாமல் இருக்கலாம்.

❇️உங்களுக்காகவே, கடந்த 08 வருடங்களுக்கு மேலாக ஆங்கிலம் கற்பிப்பதில் அனுபவம் வாய்ந்த ஆசிரியரால் நிகழ்நிலை வகுப்புகள் (online classes) வருகின்ற June 07 ஆம் திகதி முதல் இடம்பெறவுள்ளன.

❇️ உங்களின் மொழித்திறன்களை (வாசித்தல் - reading, கேட்டல் - listening, எழுதுதல் - reading, கதைத்தல் - speaking) விருத்தி செய்ய இன்றே வகுப்பில் இணைந்து பயன் பெறுங்கள்.

இணைந்து கொள்ள விரும்புவர்கள், உங்கள் பெயர் மற்றும் பிரதேசம் என்பவற்றை #076_2343_635 எ‌ன்ற இலக்கத்திற்கு Whatsapp செய்து மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள முடியும்.