Login for faster access to the best deals. Click here if you don't have an account.

Vegetables at your doorstep northern sri lanka Private

2 ஆண்டுகள் முன் Food and Agriculture Jaffna   366 views
Location: Jaffna

பயண கட்டுப்பாடு காலத்தில் பாதுகாப்பாக வீட்டிலிருந்தவாறே உங்களுக்குத் தேவையான காய்கறிகளை பெற்றுக்கொள்ளுங்கள்.

சந்தை பூட்டப்பட்டதனால் சந்தைப்படுத்த முடியாமல் இருக்கும் விவசாயிகளின் உற்பத்திகளையும் நாம் கொள்வனவு செய்கின்றோம்.

மரக்கறி, பழங்கள் தேவை எனினும் , மரக்கறிகள், பழங்கள் உங்களிடம் விற்பனைக்கு இருந்தாலும் உடனே அழையுங்கள் ஒவ்வொரு திங்களும் வியாழனும் காலையில் கொள்வனவும் மாலையில் விநியோகமும் இடம்பெறும்.

வினியோக கட்டணம் இலவசம்!

TP 0777 90 6383

( அரிசி மற்றும் தானிய வகைகள், மரச்செக்கு தேங்காய் எண்ணெய் தேவை எனின் விநியோகத்திற்கு 2 நாட்கள் முன்பு அறியத்தரவும்)