Chicken nets are sale in Jaffna Private
1 வருடம் முன் - Food and Agriculture - Jaffna - 427 views Location: Jaffna
வேலி வலைகள் எம்மிடம் உள்ளன.
6 அடிஉயரம் 150அடி நீளம் -1800/=
உங்க வீட்டு தோட்டத்தை பாதுகாப்பாக விஸ்தரிக்க, கோழி வளர்ப்பை சேதமின்றி மேற்கொள்ள, தரமான...
உறுதியான நீண்டகால பாவனை கொண்ட வேலி வலைகள் எம்மிடமுண்டு.
உங்கள் பண்ணைகள் விவசாய நிலங்கள் வீட்டுத் தோட்டங்கள் உள்ளிட்ட இடங்களில் விலங்குகள் பறவைகள் பயிர்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்த இந்த வலைகளை உபயோகப்படுத்தலாம்.
0764696286