Steel racks of various sizes for sale in jaffna Private
1 வருடம் முன் - Food and Agriculture - Jaffna - 332 views Location: Jaffna
பயன்படுத்தப்பட்ட இரும்பு இராக்கைகள் வெவ்வேறு பரிமாணங்களில் விற்பனைக்கு உள்ளன. பரிமாணங்களை இத்துடன் தரப்பட்டுள்ள அட்டவணையில் பார்க்கலாம். மேலதிக விபரங்களுக்கு, மாவிட்டபுரத்தில் உள்ள திருநாவுக்கரசு மாதிரி விவசாயப் பண்ணையை 0762348877 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
Second hand steel racks of various sizes are available for sale. See the dimensions in the table given. For more information, please call Thirunavukarasu Memorial Model Farm at Maviddapuram on 0762348877.