Login for faster access to the best deals. Click here if you don't have an account.

Tharany Super Market jaffna - delivery Private

3 ஆண்டுகள் முன் Food and Agriculture Jaffna   846 views
Location: Jaffna

விலைப் பட்டியல்!

காலத்தின் தேவை கருதி டெலிவரிக் கட்டணம் முற்றிலும் இலவசம்

மா(பிறிமா)1Kg- ரூ85ரவை 1Kg 140சீனி 1Kg-ரூ118சீனி பிறவுண் 1Kg-ரூ140அங்கர் 400g-ரூ365அங்கர் 1Kg-ரூ915Anchor yoghurt - ரூ35லக்ஸ்பிறே 400g- ரூ375லக்ஸ்பிறே 1Kg-ரூ930மலிபன் பால்மா 400g-ரூ370மலிபன் பால்மா 1Kg-ரூ920உள்ளி 1Kg-ரூ480தேயிலை வட்டவல 100g -ரூ130தேயிலை வட்டவல 200g-ரூ250அரிசி விஜிதா 10Kg நாடு 1440அரிசி ARM 10Kg நாடு 1340அரிசி 10Kg சம்பா 1580அரிசி 10Kg சூர்யா கீரி சம்பா 2150அரிசி தீட்டல் 1Kg ரூ130அரிசி உடையல் 1Kg ரூ 130அரிசி வெள்ளை பச்சை 1Kg ரூ 115செத்தல் மிளகாய் 1Kg-ரூ540மல்லி 1Kg -ரூ340பெருஞ்சீரகம் 250g-ரூ175நற்சீரகம்100G-80கடுகு 100g -35மிளகு 100g -100தேங்காய் பால்மா 350g - 470தேங்காய் பால் 1Kg -ரூ1480பயறு 1Kg- ரூ850ஜம்போ கடலை -ரூ320உழுத்தம் பருப்பு-ரூ780Protinex -1150வெள்ளை உழுந்து-ரூ1525மரக்கறி எண்ணை1L-ரூ780தேங்காய் எண்ணெய் 1L-ரூ875புளி 1Kg-ரூ260Kalai மிளகாய்த்தூள் 1kg-ரூ610நெஸ்ரமோல்ட் பெட்டி 400g-ரூ350நெஸ்ரமோல்ட் ரின் 400g-ரூ410கோழி நூடில்ஸ்-ரூ 85சோயா லங்கா 1kg-390உப்பு கட்டி 1Kg -60உப்பு தூள் 400g-50நெத்தலி 1Kg-700Sustagen Vanila - ரூ 1790Sustagen Chocolate - ரூ 1790சன்லைட் பவுடர் 1Kg-185லைபோய் சோப் 100g-53லக்ஸ் சோப்-65ராணி சோப்-65கோம்பா சோப்-62சந்துரு சோப்-62Signal 70g-87Signal 40g-52முட்டை-17கிழங்கு பாக்கிஸ்தான் 1Kg -160B வெங்காயம் 1Kg -12019L Water - ரூ280 (Without Bottle)மற்றும் இதர பொருட்கள்.நடமாட்டக் கட்டுப்பாடு நீடிக்கப்பட்டுள்ளதனால் உங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை #தாரணி_சூப்பர்மார்க்கெட்டில் ஓடர் செய்து வீட்டிலிருந்தவாறே பெற்றுக்கொள்ள முடியும்.

077 1997 206 (Whatsapp, Viber), 021 222 3433, 021 438 1881 ஆகிய தொலைபேசி இலக்கங்களின் ஊடாக உங்களின் ஓடர்களை மேற்கொள்ள முடியும்.

* ஓடர் செய்யப்படும் பொருட்கள் அடுத்த நாளில் டெலிவரி செய்யப்படும்.

* குறைந்தது 3,000 ரூபாவிற்கு மேற்பட்ட பொருட்கள் ஓடர் செய்யப்படுதல் வேண்டும்.

* காலத்தின் தேவை கருதி டெலிவரிக் கட்டணம் முற்றிலும் இலவசம்.

* பொருட்களை பெற்ற பின்னர் பணத்தினை செலுத்த முடியும். (Bank Cards will be Accepted)

* விலை மாற்றங்கள் ஏற்படக்கூடிய சாத்தியங்கள் இருப்பதனால் பொருட்களின் விலைப்பட்டியல் மீண்டும் மீண்டும் பதிவு செய்யப்படும்.

T&C Applied

இல. 758_கே_கே_எஸ்_வீதி, யாழ்ப்பாணம் ( தட்டாதெரு_சந்தி-க்கு அருகில் )