Login for faster access to the best deals. Click here if you don't have an account.

Shanth virpanai kalanchiyam Private

2 ஆண்டுகள் முன் Food and Agriculture Jaffna   409 views
Location: Jaffna

சாந் விற்பனை தளம்

நாங்கள் இப்பொழுது உடுப்பிட்டி சன்னதிகோவிலில் இருந்து 100m தூரத்தில் தொண்டமானாறு என்னும் இடத்தில் சாந் விற்பனை தளம் வாகன யாட் ஒன்று திறந்துள்ளோம். உங்களிடம் வாகனங்கள் , காணிகள் அல்லது வேறு எந்த பொருளாவது சரி உடனடியாக விற்பதற்கு அல்லது வாங்குபவர்களாது சரி இருந்தால் என்னுடன் தொடர்பு கொள்ளவும் அல்லது எங்களுடைய தளத்திற்கு உங்களுடைய வாகனத்தை கொண்டு வந்தால் நாங்கள் அதை விற்றுத்தருவோம் நன்றி தொடர்புகளுக்கு சசி -0 77 914 8249/021 226 2926 / சாந் ( கனடா ) +1 416 276 3920 , Shanth03@hotmail.ca