Login for faster access to the best deals. Click here if you don't have an account.

Natural Compost for sale Private

6 மாதங்கள் முன் Food and Agriculture Jaffna   81 views
Location: Jaffna

சேதனப்பசளை(Compost/கொம்போஸ்ட்

இரசாயன வளமாக்கி பாவனையை குறைத்து சேதனப்பசளை(Compost/கொம்போஸ்ட்) உடன் உங்கள் விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு நஞ்சற்ர உற்பத்திகளை மேற்க்கொள்ளுங்கள்

உங்களுடன் கைகோர்த்து நிற்கின்றது உயிரி வேளாண்மை

உள்ளடக்கம்:

கூட்டெரு

தும்பு

தாவரக்கழிவு

நீர்த்தாவரங்கள்

உமிச்சாம்பல்...

மேம்படுத்தப்பட்டுள்ளது.

விலை- 1 kg 80.00யிலிருந்து

யாழ்ப்பணத்திற்குள் டெலிவரி செய்யப்படும்.

????-0771136291

இடம்????-பண்டத்தரிப்பு