Login for faster access to the best deals. Click here if you don't have an account.

Mannar Paddy land for sale Private

3 ஆண்டுகள் முன் Real estate Mannar   474 views

₨ --

  • mannar-paddy-land-for-sale-big-0
  • mannar-paddy-land-for-sale-big-1
  • mannar-paddy-land-for-sale-big-2
Location: Mannar
Price: ₨ --

1) மன்னார், கோவில்குளம் பகுதியில் 10 ஏக்கர் முதல் 50 ஏக்கர் வரை( உறுதி)

நெற்செய்கைக்கு ஏற்ற காணிகள்

விற்பனைக்கு உள்ளன.

விலை: ஏக்கர்= 125,000/- *

* விலை பேசி தீர்மானிக்கலாம்.


2) மன்னார், விடத்தல்தீவுப் பகுதியில்,

யாழ். - மன்னார் பிரதான வீதிக்கு

( A-32) அருகில் 25 ஏக்கர் முதல் 75

ஏக்கர் வரையான உறுதிக்காணிகள்

விற்பனைக்கு உள்ளன. இக்காணி-

கள் இறால் பண்ணை அமைத்தல்,

சூரிய மின் உற்பத்தி, காற்றாலை

மின் உற்பத்தி போன்ற தொழில்

முயற்சிகளுக்கு ஏற்றவை ஆகும்.

விலை: ஏக்கர்= 04 இலட்சம்.*


* விலை பேசி தீர்மானிக்கலாம்.

மன்னார் மாவட்டம் உட்பட வட பகுதி-

யின் இதர பகுதிகளிலும் காணிகள் வாங்க /விற்க ஓய்வு பெற்ற உத்தியோகத்தரைத் தொடர்பு கொள்ளவும்.

** முகவர்கள் தொடர்பு கொள்வதைத் தயவுடன் தவிர்க்கவும்.

தொடர்பு: 0772174038 ( Phone/ Viber/ WhatsApp).

Additional Details

Size 50
Rooms 0
Furnished No
Building Type Plot of land