Login for faster access to the best deals. Click here if you don't have an account.

Land, House for sale in Kilinochchi Private

3 ஆண்டுகள் முன் Real estate Kilinochchi   576 views

₨ --

  • land-house-for-sale-in-kilinochchi-big-0
  • land-house-for-sale-in-kilinochchi-big-1
Location: Kilinochchi
Price: ₨ --

1) கிளிநொச்சி, அறிவியல் நகர் பகுதியில் 01 ஏக்கர் ( பேர்மிட்) காணி

விற்பனைக்கு உள்ளது.

விலை: 16 இலட்சம். *

* விலை பேசி தீர்மானிக்கலாம்.


2) கிளிநொச்சி, வட்டக்கச்சி, இராம

நாதபுரம் பகுதியில் 08 பரப்பு ( பேர்மிட்)

காணி வீட்டுடன் விற்பனைக்கு உள்ளது. காணியில் சில தென்னை

களும் உள்ளன.

விலை: 18 இலட்சம். *

* விலை பேசி தீர்மானிக்கலாம்.


3) கிளிநொச்சி, மலையாளபுரம் பகுதி

யில் ஓட்டு வீட்டுடன் (3 அறைகள் + கிணறு) கூடிய 01 ஏக்கர் ( பேர்மிட்)

காணி விற்பனைக்கு உள்ளது.

விலை: 40 இலட்சம். *

* விலை பேசி தீர்மானிக்கலாம்.


4) கிளிநொச்சி, மலையாளபுரம் பகுதி

யில் 03 ஏக்கர் பேர்மிட் காணி ( 01 ஏக்-

கர் தோட்டக் காணி+ 02 ஏக்கர் வயற்

காணி) விற்பனைக்கு உள்ளது.

விலை: 21 இலட்சம். *

* விலை பேசி தீர்மானிக்கலாம்.


கிளிநொச்சி மாவட்டத்தில் குடியிருப்பு,

விவசாய பாவனைக்கு ஏற்ற காணிகள் வாங்க / விற்க விரும்புபவர்கள் ஓய்வு பெற்ற உத்தியோகத்தரைத் தொடர்பு கொள்ளவும்.

** முகவர்கள் தொடர்பு கொள்வதைத் தயவுடன் தவிர்க்கவும்.

தொடர்பு: 0772174038 ( Phone/ Viber/ WhatsApp).

Additional Details

Size 20 ஏக்கர்
Rooms 0
Furnished No
Building Type House