Land for sale in Vavuniya Private
2 ஆண்டுகள் முன் - Real estate - Vavuniya - 0.9K views Location: Vavuniya
Price: ₨ --
வவுனியா பாவற்க்குளத்தில் 1 1/2 ஏக்கர் காணி விற்பனைக்குள்ளது ![]()
வவுனியா நேரியகுளம் பிரதான வீதியோடு காணி அமைய பெற்றது
10 க்கு மேற்ப்பட்ட கடைகள் ஏனைய வியாபார ஸ்தலங்கள் அமைக்கக் கூடிய வீதியோர முகப்பை கொண்ட காணி
வீடு உள்ளது
காய்க்கும் தென்னைகள் 110
மாமரம் 30
பலா மரம் 30
கமுகு / ஈரபலா
வாழை மரங்கள் / தேசிமரங்கள்
கிணறு உள்ளது
பாவற்க்குளம் வைத்தியசாலை 300 M
நெளுக்குளம் சந்தி 8 KM
வவுனியா Town 12 KM
விலை 75 லட்சம்
( விலை பேசித் தீர்மானம் செய்யலாம் )
மேலும் விபரங்களுக்கு அழைக்கவும்
0772121167 ![]()
Additional Details
Size 1 1/2
Rooms 0
Furnished No
Building Type Plot of land