Land for sale in Urelu Jaffna Private
1 வருடம் முன் - Real estate - Jaffna - 613 views Location: Jaffna
Price: ₨ --
3 பரப்பு காணி
4 பக்க சுற்று மதில்கள்
30×10 வீடு
மலசலகூடம்
கிணறு
மின்சார வசதி
காணிக்கு 3 பக்கம் தார் ரோட்டுக்கள்.
பலாலி பிரதான வீதியிலிருந்து 600மீ துரத்தில்.
நல்ல அயற்சூழலைக்கொண்ட காணி.
5 கிமீ சுற்றாடலில் வைத்தியசாலை, பாடசாலை,ஆலயங்கள் ,திருமணமண்டபங்கள், வங்கிள் அனைத்தும் காணப்படுகின்றது.
0743610131 whatsapp
தரகர்கள் தேவையில்லை . தேவையானவர்கள் நேரடியாக தொடர்பு கொள்ளவும்.
Additional Details
Size 3
Rooms 0
Furnished No
Building Type Plot of land