Login for faster access to the best deals. Click here if you don't have an account.

Land for sale in Kilinochchi Private

3 ஆண்டுகள் முன் Real estate Kilinochchi   765 views
Location: Kilinochchi
Price: ₨ --

கிளிநொச்சி-கிளாலியில் (A9 வீதியிலிருந்து 06 Km உட்புறமாக) 10 ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட காணி விற்பனைக்கு ...

- மின்சார வசதி

- சிறப்பாக பராமரிக்கப்படுகின்ற ஆதனம்

- பகுதியளவான நன்னீர் வளம் (குளத்து நீர்)

- அகலமான உட்செல்லும் பாதை

- தெங்கு மற்றும் மரமுந்திரிகை (கஜு) செய்கைக்கேற்ற இயற்கை வளம்

- ஏனைய நீண்டகால முதலீட்டிற்குகந்தது

- சிறந்த முதலீட்டு பெறுமதியில் ... மேலும் தொடர்புகளுக்கு +94 77 9131 735 *No Brokers*

Additional Details

Size 10
Rooms 0
Furnished No
Building Type Plot of land