Land for sale in Jaffna Private
1 வருடம் முன் - Real estate - Jaffna - 448 views Location: Jaffna
Price: ₨750,000
இளவாலை பெரியவிளான் சந்தியில் இருந்து தெல்லிப்பழை செல்லும் காபட் வீதியில் இருந்து 700M தூரத்தில் 17 பரப்பு காணி விற்பனைக்கு
பரப்பு 7.5லட்சம்
பெரியவிளான் சந்தியில் இருந்து 800M
வீடு பண்ணை அமைக்க உகந்த அமைவிடம்
(சிறிது தூரம் தார் வீதி)
பெரிய பாதை
மின்சார வசதி
சுற்றிவர முட்கம்பி வேலி
குழாய் கிணறு
தொடர்புகளுக்கு
0779140806
Additional Details
Size 17
Rooms 0
Furnished No
Building Type Plot of land