Login for faster access to the best deals. Click here if you don't have an account.

Land for sale in Jaffna Madduvil Private

3 ஆண்டுகள் முன் Real estate Jaffna   757 views

₨650,000

  • land-for-sale-in-jaffna-madduvil-big-0
  • land-for-sale-in-jaffna-madduvil-big-1
Location: Jaffna
Price: ₨650,000

மட்டுவிலில் 7 1/2 பரப்பு காணி உடனடி விற்பனைக்குண்டு, புத்தூர் - மீசாலை பிரதான வீதியிலிருந்து 150m தூரத்தில் உள்ளது, மட்டுவில் சந்திரமௌலிசா வித்தியாலயம் பாடசாலை மற்றும் மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயம் போன்ற சுற்றுச்சூழலில் அமைந்துள்ளது.

1 பரப்பின் விலை ரூ 650,000/-

தொடர்புகளுக்கு : 0774207025 / 0774735625

Additional Details

Size 7 1/2
Rooms 0
Furnished No
Building Type Plot of land