Login for faster access to the best deals. Click here if you don't have an account.

Land for sale in Jaffna iyakachchi Private

3 ஆண்டுகள் முன் Real estate Kilinochchi   1.2K views

₨850,000

  • land-for-sale-in-jaffna-iyakachchi-big-0
  • land-for-sale-in-jaffna-iyakachchi-big-1
Location: Kilinochchi
Price: ₨850,000

1) இயக்கச்சி பகுதியில், A-9 வீதியில் இருந்து சுமார் 800 தூரத்தில் 06 ஏக்கர்

உறுதி காணி விற்பனைக்கு உள்ளது.

இக்காணி தென்னைச் செய்கைக்கு ஏற்ற மேட்டுக் காணியாகும்.

விலை: ஏக்கர்= 850,000/- *

* விலை பேசி தீர்மானிக்கலாம்.

2) இயக்கச்சி பகுதியில், A-9 வீதியில் இருந்து 03 km தூரத்தில் , வீடு + சுமார்

30 வளர்ந்த தென்னைகளுடன் கூடிய

08 பரப்பு உறுதி காணி விற்பனைக்கு உள்ளது. தார் வீதி முகப்புடன் கூடிய காணி.

விலை: 28 இலட்சம். *

* விலை பேசி தீர்மானிக்கலாம்.

கிளிநொச்சி மாவட்டத்தில் குடியிருப்பு,

தென்னை செய்கைக்கு ஏற்ற காணிகள் வாங்க விரும்புபவர்கள்

ஓய்வு பெற்ற உத்தியோகத்தரைத் தொடர்பு கொள்ளவும்.

** முகவர்கள் தொடர்பு கொள்வதைத் தயவுடன் தவிர்க்கவும்.

தொடர்பு : 0772174038 (Phone/ Viber/ WhatsApp) .

Additional Details

Size 6
Rooms 0
Furnished No
Building Type Plot of land