Jaffna evinai farm land for sale Private
3 ஆண்டுகள் முன் - Real estate - Jaffna - 583 viewsஈவினை தெற்கு, புன்னாலைக்கட்டுவன் (400 mtr from Main Rd) பகுதியில் 54 பரப்பு பண்ணைக்காணி விற்பனைக்கு ...
????பயன்தரு இயற்கை வளங்கள் (100 இளம்பருவ தென்னைகள், வாழைகள், எலுமிச்சை, கமுகு, முருங்கை, Dragan Fruit மற்றும் ஏனையவை)
????நன்னீர் கிணறுகள்(Dug well & Tube well)
????சீராக மேற்கொள்ளப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகள், மதில், எல்லை வேலிகள், நீர்ப்பாசன வசதிகள்
????கோழி வளர்ப்பிற்கேற்ற பண்ணைக் கட்டமைப்பு
????தங்குமிட, சமையல் வசதிக்கேற்ப கட்டுமானம், கழிவறை
????மேலும் பல பயன்தரு வளங்களை உற்பத்தி செய்வதற்கேற்ற பரந்த நிலப்பரப்பு / சேதனப்பண்ணைக்கேற்ற மிகச்சிறந்த அமைவிடம்
????விவசாய தொழிலாளர் வளம் அதிகமான பகுதி
???? நீண்டகால முதலீட்டிற்கு சிறந்த தெரிவு
???? நீண்டகால இயற்கைவள முதலீட்டில் ஆர்வமுள்ளோர் தொடர்புகொள்ளவும்
"தொடர்புகளுக்கு +94 77 9131 735" _ 'தரகர்கள் தவிர்க்கவும்'