House for sale in maviddapuram Private
1 வருடம் முன் - Real estate - Jaffna - 374 views Location: Jaffna
Price: ₨ --
கொல்லங்கலட்டியில் மாவிட்டபுரம் - கீரிமலை காப்பற் வீதியில் 20 பரப்பில் அமைந்த வீடு, வெட்டுக்கிணறு, 2 குழாய்க்கிணறு, 50 பயன் தரும் தென்னை மரங்களுடன் கூடிய காணி விற்பனைக்கு உண்டு. இருபக்க பாதை உண்டு. 0742292927
Additional Details
Size 20
Rooms 4
Building Type House