House for sale in Kopay Jaffna Private
1 வருடம் முன் - Real estate - Jaffna - 375 views Location: Jaffna
Price: ₨ --
யாழ்ப்பாணம் கோப்பாய்➡️இராசபாதை வீதியிலிருந்து 450M தூரத்தில் புதிதாக கட்டப்பட்ட வீடு விற்பனைக்கு. ❤️????❤️
????....+94779423108
????நில அளவு - 2பரப்பும் 16.5குளியும்.(3 பரப்புக்கு 1.5 குளி குறைவு)
????வடக்கு வாசல் வீடு.
????புதிதாக நிர்மாணிக்கப்பட்ட குடிபூரல் செய்யப்படாத வீடு.
❤️ 03 Rooms
❤️ Hall
❤️ Out Hall
❤️ Kitchen
❤️ Western Toilet and Bathroom
❤️ Normal Toilet
❤️ Tube well (குடிநீர்)
❤️ Hall க்கு மட்டும் மாபிள் பதிக்கப்பட்டுள்ளது
❤️ மூன்று பக்க சுற்றுமதில்.
????ஆவணங்கள் அனைத்தும் தெளிவாக உள்ளன.
➡️ இராசபாதை வீதி 450M
➡️ கோப்பாய் கல்வியற் கல்லூரி 1.4Km
➡️ கல்வியங்காடு சந்தை 3.5KM
➡️ திருநெல்வேலி சந்தை 4Km
➡️ Jaffna Town 7Km
➡️ யாழ் கண்டி வீதி (A9 Road) 6Km
Additional Details
Size 2
Rooms 3
Furnished Yes
Building Type House