House for sale in Kopay Jaffna Private
1 வருடம் முன் - Real estate - Jaffna - 499 views Location: Jaffna
Price: ₨ --
கோப்பாயில் வீடு காணி விற்பனைக்கு
யாழ் கோப்பாயில் 3 பரப்பு காணியில் அமைந்த இடைக்கால வீடு விற்பனைக்கு
4 அறை உள் மற்றும் வெளிப்புறமாக அமைந்த இரண்டு சமையலறைகள் அட்டாச் வாத்றூம்
சுற்றுமதில் கண்காணிப்பு பொறிமுறையும் (CCTV) உண்டு
இக்காணிக்கான அனைத்து ஆவணங்களும் மிகத்தெளிவாக உண்டு
கோரப்படும் மொத்த விலை 4 கோடி
மேலதிக தகவலறிய 0765473606, 0766449670 உள்ளகம் மற்றும் வெளியகம்
Additional Details
Size 3
Rooms 4
Furnished No