Login for faster access to the best deals. Click here if you don't have an account.

Country hen egg sale in jaffna Private

2 ஆண்டுகள் முன் Food and Agriculture Jaffna   487 views
Location: Jaffna

ஊர் முட்டைகள் விற்பனைக்கு

மேய்ச்சல் முறையில் வளர்க்கப்பட்ட தரமான ஊர்க்கோழி முட்டைகள் விற்பனைக்கு உண்டு.

அடை வைப்பதற்கும் உணவுத்தேவைக்கும் உகந்தது. முற்பதிவு செய்வதன் முலம் பெற்றுக் கொள்ள முடியும்.மொத்த மற்றும் சில்லறை விற்பனை வசதிகளும் உண்டு

யாழ்ப்பாணம்,கொக்குவில்

0774645767

24rs