Login for faster access to the best deals. Click here if you don't have an account.

Coconut Land for sale in Jaffna Chavakachcheri Private

1 வருடம் முன் Real estate Jaffna   264 views

₨ --

  • coconut-land-for-sale-in-jaffna-chavakachcheri-big-0
  • coconut-land-for-sale-in-jaffna-chavakachcheri-big-1
  • coconut-land-for-sale-in-jaffna-chavakachcheri-big-2
Location: Jaffna
Price: ₨ --

Coconut Land for sale in Jaffna Chavakachcheri

சாவகச்சேரி மகளிர் கல்லூரி பிரதான வீதியுடன்

*பெரிய நாகதம்பிரான் கோவிலுக்கு அருகாமையில் உள்ளது.

*A9 பிரதான வீதியில் இருந்து 700 m தூரம்

*காய்க்கும் தென்னைகள் 185 உள்ளன.

*குடிதண்ணீர் கட்டுக் கிணற்றுடன் சிறிய வீடும் உள்ளது.

*நீர் பாய்ச்சும் வசதிகள் உள்ளன(பைப் லைனிங்)

*தேவைக்கேற்ப பிரித்துக் கொடுக்கப்படும்.

*விலை நேரில் பேசித் தீர்மானிக்கப்படும்.

Additional Details

Rooms 0
Furnished No
Building Type Plot of land