Shop complex for sale in Chavakacheri Private
1 வருடம் முன் - Real estate - Jaffna - 351 viewsசாவகச்சேரி நகரை அண்மித்து A9 பிரதான வீதியோர காணியும்
கடைத்தொகுதியும் பெரியளவிலான
களஞ்சியசாலை (Store ) கட்டடமும் விற்பனைக்கு......
காணி அளவு :- 4_1/2 பரப்பும் 2 குளியும்.
வீதி முகப்பு 80 அடிகள் வரை உண்டு...
சகல விதமான கடைகளும் நடத்தக்கூடிய 25 அடி அகலமும் 30 அடி நீளமான வீதியோர கடை உண்டு (கட்டட அனுமதியுடன்) .......
அதோடு இணைந்த 25 அடி அகலமும் 70 அடிகள் நீளமான store Rooms தனித்தனி Gate வசதிகளுடன் உண்டு...
30 அடிகள் உயரமும் 50 அடிகள் வரை அகலமும்.... 50 அடிகள் நீளமான STORE
ஒன்றும் உண்டு....
ஒருபக்கம் மதில்...
WATER TANK உடன் கூடிய இரண்டு ROOMS Bathroom வசதி உண்டு....
High Voltage ( 415 V) 3 phase மின்சார வசதி உண்டு......
தண்ணீர் வசதி உண்டு...
Parking வசதி தாராளமாக உண்டு....
வீடுகள், கடைத்தொகுதிகள், மண்டபம், யார்ட், வாகன விற்பனை நிலையங்கள் அமைக்க பொருத்தமான காணி...
சாவகச்சேரி நகரம் 1 km க்குள்.......
அழையுங்கள் 0741420861
+94767724644 ( whatsapp)