House for sale in Kopay Jaffna Private
4 நாட்கள் முன் - Real estate - Jaffna - 13 views Location: Jaffna
Price: ₨ --
கோப்பாய் DS OFFICE அண்மித்து யாழ் - பருத்திதுறை வீதியிலிருந்து 500 Mtrs ல்
12 பரப்பு காணியுடன் சகல வசதிகளுடன் கூடிய வடக்கு வாசல் வீடு விற்பனைக்கு....
▪️04 அறைகள்
▪️02 Hall
▪️Attached Bathroom
▪️1 பக்கம் மதில்
▪️வெட்டுக்கிணறு
▪️மேலதிக வீடு கட்டகூடிய இட வசதி
▪️பயன்தரு மரங்கள்
விலை மொத்தமாக 235 லட்சம்
அழையுங்கள் +94767724644
Additional Details
Size 12
Rooms 3
Furnished No
Building Type House