Login for faster access to the best deals. Click here if you don't have an account.

Palai, kilinochi house for sale Private

3 ஆண்டுகள் முன் Real estate Kilinochchi   1.1K views

₨ --

  • palai-kilinochi-house-for-sale-big-0
  • palai-kilinochi-house-for-sale-big-1
  • palai-kilinochi-house-for-sale-big-2
Location: Kilinochchi
Price: ₨ --

1) பளை நகர் அருகில், A9 வீதியில் இருந்து 250 மீற்றர் தூரத்தில் வீட்டுடன் கூடிய 3.5 பரப்பு உறுதி காணி விற்பனைக்கு உள்ளது. காணியில்15 காய்க்கும் தென்னைகளும் உள்ளன.விலை: 38 இலட்சம்.** விலை பேசி தீர்மானிக்கலாம்.

2) கிளிநொச்சி, உதயநகர் பகுதியில்சுமார் 06 பரப்பு ( பேர்மிட்) காணியில்அமைந்த வீடு விற்பனைக்கு உள்ளது.விலை: 27 இலட்சம். ** விலை பேசி தீர்மானிக்கலாம்.

3) கிளிநொச்சி நகரில், வைத்திய-சாலை & A9 வீதியில் இருந்து 600மீற்றர் தூரத்தில் 01 ஏக்கர் உறுதிக்காணியில் அமைந்த வீடு விற்பனைக்கு உள்ளது.விலை: 55 இலட்சம்.

** விலை பேசி தீர்மானிக்கலாம்.கிளிநொச்சி மாவட்டத்தில் வீடு, விவசாயக் காணிகள் வாங்க/விற்க ஓய்வு பெற்ற உத்தியோகத்தரைத் தொடர்பு கொள்ளவும்.** முகவர்கள் தொடர்பு கொள்வதைத் தயவுடன் தவிர்க்கவும்.தொடர்பு: 0772174038 ( Phone/Viber/ WhatsApp).

Additional Details

Size 2
Rooms 0
Building Type House