Land for sale in Kaithady Private
8 மாதங்கள் முன் - Real estate - Jaffna - 267 views Location: Jaffna
Price: ₨ --
கைதடி பகுதியில் A9 வீதியிலிருந்து 100 mtrs ல் 4 பரப்பு காணியும் புதிய மாடி வீட்டுக்கான
ஆரம்பக் கட்டடமும் உண்டு....
மின்சாரம்
குழாய்கிணறு
முகப்பு மதில் + கேற் உண்டு...
15 அடி பாதை
கடைகள் 100 mtra
Bus stand 100 mtrs
அம்மாச்சி உணவகம், வடமாகாண சபை அலுவலகம் நடை தூரத்தில்...
ரயில்நிலையம் நாவற்குளி 1 km...
கைதடி சந்தி 750 mtrs...
அயலில் குடியிருப்புகள் உண்டு...
A9 வீதியின் 2ம் காணி
நல்ல தண்ணீர்
அமைதியான சூழல்
மொத்தமாக 158 லட்சம்
0741420861
+94767724644 [ watsapp]]
Additional Details
Size 4
Rooms 0
Furnished No
Building Type Plot of land