Login for faster access to the best deals. Click here if you don't have an account.

House for sale in Kilinochchi Private

9 மாதங்கள் முன் Real estate Kilinochchi   490 views

₨ --

  • house-for-sale-in-kilinochchi-big-0
  • house-for-sale-in-kilinochchi-big-1
  • house-for-sale-in-kilinochchi-big-2
Location: Kilinochchi
Price: ₨ --

கிளிநொச்சி திருநகர் எல்லையில் 12 பரப்பு காணி யில் அமைந்த இரண்டு வீடுகள் விற்பனைக்கு

????கிளிநொச்சி திருநகர் எல்லையில் 12 பரப்பு காணி யில் அமைந்த இரண்டு வீடுகள் விற்பனைக்கு

????முதலாவது வீட்டில் 3அறை கால் கிச்சின் அட்டாச் பாத்ரூம் கட்டுக்கிணறு பயன்தருமரங்கள்

????முன்பக்கம் மதில்

????இரண்டாவது வீடு

???? 2 றூம் கால் கிச்சின் அட்டாச் பாத்ரூம் வேலை முடிய வில்லை

????கட்டுக்கிணறு முன்பக்க மதில்

இரு வீடுகளும் மேற்கு வாசல்

????ஆதனம் உறுதி

????மேலதிக தகவல் 0773105414 whatsapp or normal call

Additional Details

Size 12
Rooms 4
Furnished Yes
Building Type House