Login for faster access to the best deals. Click here if you don't have an account.

Garden Swing for sale Private

2 ஆண்டுகள் முன் Multimedia Trincomalee   689 views
Location: Trincomalee
Price: ₨ --

Garden ஊஞ்சல் விற்பனைக்கு

============================

*வீட்டுக்கு உள்ளே அல்லது வெளியே வைக்கலாம்.

*இரும்பு,GI Pipe மற்றும் தேக்குப் பலகையினால் ஆனது.

*உறுதியானது மற்றும் நீண்ட நாட்கள் பாவிக்க கூடியது.

*ஒரே நேரத்தில் பெரியவர்கள் இரண்டு அல்லது மூன்று பேர் உட்கார்ந்து ஆடலாம்.

*சிறுவர்கள் முதல் முதியோர் வரை உட்காருவதற்கு சொகுசான இருக்கை.

*கொங்ரீற்றிலோ அல்லது நிலத்திலோ வைத்து பொருத்த வேண்டிய அவசியமில்லை.

*இலகுவாக தூக்கிச் சென்று வேறு இடங்களில் வைக்க முடியும்.

*உல்லாச விடுதிகளுக்கு அல்லது உங்கள் வீடுகளுக்கு பொருத்தமான Garden Type ஊஞ்சல்.

*பகுதி பகுதியாக இலகுவாக கழற்றி பூட்டக் கூடிய வசதி உள்ளது.

*புதிய திருமண தம்பதிகளுக்கு பரிசாகவும் வழங்க முடியும்.

நாடுமுழுவதும் விநியோகிக்கப்படும்.

மேலதிக விபரங்களுக்கு:

Whatsapp: Wa.me/+94770176787

Call: 0770176787

Additional Details

Electronic Brand Other