Vavuniya Eluthumadduval land for sale Private
4 ஆண்டுகள் முன் - Real estate - Vavuniya - 731 views Location: Vavuniya
Price: ₨ --
1) எழுதுமட்டுவாழ் பகுதியில் துப்பரவு செய்யப்பட்ட 09 ஏக்கர் தென்னைக்கே
ற்ற உறுதி காணி விற்பனைக்கு உள்ளது.
விலை: ஏக்கர்= 12 இலட்சம்.*
*விலை சற்று கதைக்கலாம்.
2) வவுனியா, ஈச்சங்குளம் பகுதியில்
2.25 ஏக்கர் உறுதிக்காணி பாளை
வரும் பருவத் தென்னைகளுடன்
விற்பனைக்கு உள்ளது.
விலை = 42.5 இலட்சம்*
* விலை சற்று கதைக்கலாம்.
3) வவுனியா, புதுக்குளம் பகுதியில்
08 ஏக்கர் ( Permit) காணி வளர்ந்த
தென்னைகளுடன் விற்பனைக்கு
உள்ளது.
விலை= 96 இலட்சம்*.
* விலை பேசி தீர்மானிக்கலாம்.
வடபகுதியில் வீடு, காணிகள் வாங்க/ விற்க ஓய்வு பெற்ற உத்தியோகத்தரைத் தொடர்பு கொள்ளவும்.
** முகவர்கள் தொடர்பு கொள்வதைத் தயவுடன் தவிர்க்கவும்.
தொடர்பு: 0772174038 ( Phone/ Viber/ WhatsApp).
Additional Details
Rooms 0
Furnished No
Building Type Plot of land