Login for faster access to the best deals. Click here if you don't have an account.

Land for sale in Chavakacheri Private

1 வருடம் முன் Real estate Jaffna   370 views

₨ --

  • land-for-sale-in-chavakacheri-big-0
  • land-for-sale-in-chavakacheri-big-1
  • land-for-sale-in-chavakacheri-big-2
Location: Jaffna
Price: ₨ --

சாவகச்சேரியில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் பக்கம் சாவகச்சேரி town ல் இருந்து 1.2km தூரத்தில் பிரதான வீதியில் இருந்து 100m தூரத்தில் எட்டு பரப்பு உறுதிக்காணி விற்பனைக்கு உள்ளது

இக்காணியில் இருந்து

????????சாவகச்சேரி வைத்திய சாலை 1.5km

????????நுணாவில் Ioc எரிபொருள்

நிரப்பு நிலையம் 500m

????????சாவகச்சேரி பிரதேச சபை 1.300m

????????நல்ல குடிநீர்

????????அமைதியான அயலவர்கள்

????????600m/2km/1.2 ஆகிய தூர அளவுகளில் ஒரு தேசிய பாடசாலையும் இரண்டு பாடசாலைகளும் உள்ளன

மு.கு காணி எட்டு பரப்பு உங்களுக்கு வேண்டிய அளவுகளில் பிரித்தும் தரப்படும்

Call 0766704239

0701856886

Additional Details

Size 8
Rooms 0
Furnished No
Building Type Plot of land