Login for faster access to the best deals. Click here if you don't have an account.

House for rent in paranthan Private

4 ஆண்டுகள் முன் Real estate Mullaitivu   812 views

₨30,000

  • house-for-rent-in-paranthan-big-0
  • house-for-rent-in-paranthan-big-1
  • house-for-rent-in-paranthan-big-2
  • house-for-rent-in-paranthan-big-3
Location: Mullaitivu
Price: ₨30,000

பரந்தன், முல்லைத்தீவு வீதியின், 4ஆம் குறுக்கு தெருவில் ( பரந்தன் சந்தியில் இருந்து 500 மீற்றர் தூரத்தில்) 4 அறைகள், இணைந்த குளியலறை & வாகனத் தரிப்பிட வசதியுடன்
கூடிய புதிய வீடு வாடகைக்கு உண்டு.

அரச, தனியார் நிறுவனங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
எதிர்பார்க்கப்படும் மாதாந்த வாடகை : 30,000/- * &
முற்பணம்: 03 இலட்சம்.*

* வாடகை, முற்பணம் தொடர்பாக
பேசித் தீர்மானிக்கலாம்.

தொடர்பு: 0772174038 ( Phone/Viber/ WhatsApp)

Additional Details

Size 3 பரப்பு
Rooms 4
Furnished No
Building Type House
Parking Yes