Electric Schooter sale in Jaffna Private
5 மாதங்கள் முன் - Automobiles - Jaffna - 186 views Location: Jaffna
Price: ₨460,000
இப்பொழுது யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் புத்தம் புதிய Electric Schooter கள் விற்பனையாகிறது...
பற்றறிக்கு 3 வருட மட்டுப்படுத்தப்படாத Km கள் உத்தரவாதம் (Unlimited Km)
1 km க்கான செலவு Rs 1 மட்டுமே...
பற்றறி சாதாரணமாக 8 வருடங்களுக்கு மேல் பாவிக்கக்கூடியது...
3000 இற்கும் மேற்பட்ட தடவைகள் Charge செய்யப்படக்கூடிய பற்றறி...
நீலம் சிவப்பு வெள்ளை மஞ்சள் கறுப்பு நிறங்களில் கிடைக்கிறது
விலை Rs 460, 000.00 இலிருந்து...
ஒருதடவை சார்ச் செய்தால் 100Km வரை ஓடக்கூடிய திறன்...
இரண்டு சில்லுகளும் ABS Disk break கொண்டது.
Air Shock absorber for high softness..
பின்புறமாகவும் மெதுவாக ஓடும் திறன் கொண்டதால் Parking இல் இருந்து எடுக்கும் போது இலகுவானது..
Smart Phone உடன் Blootooth மூலம் connect செய்யும் வசதி..
Remote Key...
Anti Theft Alarm system..
Quick Charging..
075 632 2304
Additional Details
Car Brand Other
Model schooter
Year of registration 2024
Fuel Type Essence
Transmission Automatic
Condition New
Mileage 00