Login for faster access to the best deals. Click here if you don't have an account.

Automobile Batteries for Sale in Sri Lanka Jaffna Private

1 மாதம் முன் Automobiles Jaffna   28 views

₨ --

  • automobile-batteries-for-sale-in-sri-lanka-jaffna-big-0
Location: Jaffna
Price: ₨ --

அனைத்து வகையான வாகனங்கள், மற்றும் இன்வேட்டர்ஸ்களுக்கான எக்ஸைட் பற்றறிகளை தற்போது எம்மிடம் பெற்றுக் கொள்ள முடியும்....

அனைத்து பற்றறிகளுக்கும் 1 வருட / 2 வருட உத்தரவாதம் உண்டு...

35 AH - திரீவீலர் ( ஆட்டோ ) பற்றறிகள்

45 AH - கார் பற்றறிகள்

65 AH - மகேந்ரா, பட்டா, புதிய வகை கார்கள்

90 AH - உழவு இயந்திரம், வான்கள், சிறிய பஸ்கள்

100 AH - ஜெனரேட்டர், சிறிய பஸ்கள்

120 AH - மினி பஸ்கள், சிறிய லொறிகள்

150 AH - பஸ்கள், கன்ரர், டிப்பர், மற்றும் பெரிய வாகனங்கள்

200 AH - போட் ( சிறிய கப்பல்)

மேலும் அனைத்து வகையான இன்வேட்டர்ஸ் பாவனைக்கான சாதாரண பற்றறிகள், முதற்றரமான பற்றறிகள், ரியூப்லர் பற்றறிகள்...

மேலதிக விவரங்களுக்கும், ஆலோசனைகளுக்கும் தொடர்பு கொள்ளுங்கள்...

வீ.ரீ.வீ என்ரபிறைசஸ்

077 88 66 444

Additional Details

Car Brand Other
Model batteries
Year of registration 2015
Fuel Type Essence
Transmission Manual
Condition New