Login for faster access to the best deals. Click here if you don't have an account.

இளவாலையில் 250 பரப்பிலான பண்ணை விற்பனைக்கு Private

4 ஆண்டுகள் முன் Real estate Jaffna   472 views
Location: Jaffna
Price: ₨ --

இளவாலையில் 250பரப்பிலான பண்ணை விற்பனைக்கு

அளவெட்டி கீரிமலை வீதியில் இருந்து 600M
தூரத்தில் அமைந்துள்ளது

காணியை சுற்றி தகரவேலி அமைக்கப்பட்டுள்ளது

6 குழாய் கிணறு

3 அறைகளைக் கொண்ட இருவீடுகள்

20*9 அளவிலான 6 நிலக்கூடு

18*9 அளவிலான 3 இரும்புக்கூடு

9*4 அளவிலான 6 இரும்பு கூடு

20* 9 அளவிலான 2 நிலக்கூடு ( காடை வளர்ப்பு)

90*20 அளவிலான நிலக்கூடு (தாரா வளர்ப்பு)

88* 3 அளவிலான அசோலாத் தொட்டி ( தாராக்குரிய உணவு தயாரிப்பு)

88*9 அளவிலான தாரா குளிப்பதற்கான தொட்டி

500தாரா ( முட்டை இடும் பருவம்)

500 காடை

3000 வாழைமரங்கள்
1700 கமுகு
400 தென்னை
210 மாங்கன்றுகள்
154 எலுமிச்சை
400 இந்தியன் முருங்கை
10 நெல்லிமரம்
3 வேம்பு

விலை பேசி திர்மாணிக்கலாம்
Imo
Viber
Whatapp
Normal call
0779140806

Additional Details

Size 250
Rooms 2
Furnished No
Building Type House
Parking Yes