House and Land for sale in Pointpedro Private
4 months ago - Real estate - Jaffna - 116 views Location: Jaffna
Price: ₨ --
பருத்தித்துரை மணற்காடு பகுதியில்
காணி வீடு விற்பனைக்கு
6 பரப்பு காணி
அயல்புற சூழல் மிகவும் அமைதியானது,
4 அறைகள் கொண்ட புதிய வீடு
கட்டுக்கிணறும் மலசலகூடம் மணல் மண்தரை
நல்ல தண்ணீர் மந்திகை வைத்தியசாலையில் 2Km தூரத்தில் உள்ளது . businessesசெய்வதற்கு மிகவும் உகந்த இடம்.
மொத்தமாக 29 லட்சம்
தொடர்புகளுக்கு
0740283913
Additional Details
Size 6
Rooms 2
Furnished No
Building Type House