யாழ்ப்பாணத்தில் காணி விற்பனைக்கு - Land for sale in Jaffna Private
4 ஆண்டுகள் முன் - Real estate - Jaffna - 2.3K views Location: Jaffna
Price: ₨664,000
யாழ்ப்பாணத்தில் காணி விற்பனைக்கு
ஊரெழு - நீர்வேலி செல்லும் பிரதான வீதியினூடாக அச்செழு செல்லும் பாதையில் 200m தூரத்தில் 10 பரப்பு காணி விற்பனைக்கு உள்ளது. விவசாயம் செய்ய மற்றும் வீடு கட்ட உகந்த, வெட்டு கிணறுடனும் மின்சார வசதியும் உள்ளது.
1 பரப்பு - 664000/=
விலைகள் பேசி தீர்மானிக்கலாம். விரும்புவோர் தொடர்பு கொள்ளவும். 0763333644 / 0761492547
Additional Details
Size 10
Rooms 0
Furnished No
Building Type Plot of land