Login for faster access to the best deals. Click here if you don't have an account.

கொழும்பு 15 ல் வீடு விற்பனைக்கு Private

3 ஆண்டுகள் முன் Real estate Colombo   2.7K views

₨14.30

  • 15-big-0
  • 15-big-1
  • 15-big-2
  • 15-big-3
  • 15-big-4
Location: Colombo
Price: ₨14.30

கொழும்பு 15 ல் வீடு விற்பனைக்கு

(கொழும்பு 15, மல்வத்த வீதி ,மட்டக்குளி )

நில அளவு -6 பெர்ச்

வீட்டின் அளவு -1300 சதுரஅடி

இவ் வீட்டில்

மொத்தம் 2 அறைகள்

Air Condition உடன் கூடிய 1 அறை

பெரிய ஹால்

சாப்பாட்டு அறை

பெரிய சமையலறை

2 குளியலறை

வாகன தரிப்பிட வசதி என்பனவுடன் காணப்படுகின்றது

அனைத்து ஆவணங்களும் தெளிவாக உள்ளது

குடியிருப்பிற்கு ஏற்ற சிறந்த சுற்றுப்புற சூழல்

1Km க்குள்

cargils food City ,வங்கி ,பாடசாலை என்பன அமைந்துள்ளன.

பிரதான வீதியில் இருந்து மிக அருகில் காணப்படுகின்றது

கோரப்படும் விலை

LKR 14,300,000.00

CAD $ 102,621.27

USD $ 77,426.09

AUD $ 107,715.91

GBP £ 59,609.99

EUR € 65,664.02

KR 712,323.45(Norwegian Krone)

Thushayini Luvinithas

RE/MAX NORTH REALTY

Real Estate Representative

Office: +94 77 566 0000

Mobile: +94 77 227 6592

Email: thusha@remaxnorth.lk

Additional Details

Size 6
Rooms 2
Furnished Yes
Building Type House
Parking Yes