குருநகரில் 2 மாடி வீடு விற்பனைக்கு Private
4 ஆண்டுகள் முன் - Real estate - Jaffna - 846 views Location: Jaffna
Price: ₨ --
குருநகரில் 2 மாடி வீடு விற்பனைக்கு (தளபாடங்களுடன்)
நில அளவு -9.46குளி
வீட்டின் மொத்த அளவு -1910 சதுர அடி
முழுமையாக சுவரால் சூழப்பட்டுள்ளது
குடியிருப்புக்கு மிகவும் பொருத்தமானது
சிறந்த சூழல்
சொத்து முறையாக பராமரிக்கப்படுகிறது
அனைத்து ஆவணங்களும் தெளிவாக உள்ளன
இவ் வீட்டில்
1 ஹால்
3 அறைகள்
1 சமையலறை
4 குளியலறைகள்
1 குழாய் கிணறு
கடற்கரை வீதியிலிருந்து இருந்து 80 மீ தூரம்
குருநகர் காவல் நிலையத்திலிருந்து 90 மீ தூரம்
வீதி அபிவிருத்தி திணைக்களத்திலிருந்து 260 மீ தூரம்
உயர் தொழில்நுட்பவியல் கல்லூரியிலிருந்து(ATI) 300 மீ தூரம்
திருச்சிலுவை கன்னியர் வைத்தியசாலையில் இருந்து 350மீ தூரம்
பாசையூர் மீன் சந்தையில் இருந்து 850 மீ தூரம்
புனித அந்தோனியார் ஆலயத்திலிருந்து 1.1கி.மீ தூரம்
மொத்த விலை
LKR 14,000,000.00
Additional Details
Rooms 3
Building Type Apartment