Platform decorating Stones for sale Private
4 years ago - Services - Jaffna - 553 views Location: Jaffna
Price: ₨55
உங்கள் வீடு / அலுவலக நடைபாதைகளை அலங்கார கற்களால் அலங்கரிக்க எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.
குறிப்பு :-
V வடிவ கற்களுக்கு 100 சதுர அடிக்கு 330 கற்கள் தேவை. ஒரு கல்லின் விலை 55 ரூபாய்.
முந்திரி வடிவ கற்களுக்கு 100 சதுர அடிக்கு 370 கற்கள் தேவை. ஒரு கல்லின் விலை 50 ரூபாய்.
எங்கள் நிறுவனத்திடமிருந்து கட்டுமானப் பொருட்களை குறைந்த விலையிலும், முழுமையான கட்டுமானப் பணிகளையும் குறைந்த செலவில் வாங்கலாம்.
உங்கள் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படும்.
எங்களை தொடர்பு கொள்ளவும்: - 0764615325 (Mr. S. Thuvananth) (jaffna)