Land for sale in kilinochchi Private
4 years ago - Real estate - Kilinochchi - 2.3K viewsகிளிநொச்சி நகருக்கு அண்மையில்
பின்வரும் காணிகள் விற்பனைக்கு உள்ளன :
1) 02 பரப்பு காணி - கிளிநொச்சி
மத்திய கல்லூரி பின்புறம்.
விலை: பரப்பு= 14,50,000/- *
2) 1.5 பரப்பு காணி ( தார் வீதி முகப்பு-
டன்) - கிளிநொச்சி வைத்தியசாலை-
க்கு மிகவருகில் & A-9 வீதியில் இரு-
ந்து 25 மீற்றர் தூரத்தில்.
விலை: 55 இலட்சம். *
3) 1.75 பரப்பு காணி ( சிறிய கடை +
கிணறு) - ஆனந்தபுரம், A-9 வீதியில்
இருந்து 75 மீற்றர் தூரத்தில்.
விலை: 60 இலட்சம். *
4) 08 பரப்பு காணி - உதயநகர் ( A-9
வீதியில் இருந்து சுமார் 700
மீற்றர் தூரத்தில்)
விலை: பரப்பு= 12,50,000/- *
5) 03 பரப்பு காணி - உதயநகர்
விலை: பரப்பு= 12 இலட்சம். *
6) 04 பரப்பு உறுதி காணி ( தார்
வீதி முகப்புடன்) - கனகபுரம்,
3 ஆம் பண்ணை.
விலை: பரப்பு= 825,000/- *
7) 01 ஏக்கர் காணி ( கொங்கிறீட்
வீதி முகப்புடன்) - உதயநகர்
மேற்கு.
விலை: பரப்பு=650,000/- *
* விலை பேசி தீர்மானிக்கலாம்.
கிளிநொச்சி மாவட்டத்தில் குடியிருப்பு,
தென்னங்காணிகள் வாங்க / விற்க விரும்புபவர்கள் ஓய்வு பெற்ற உத்தி-
யோகத்தரைத் தொடர்பு கொள்ளவும்.
** முகவர்கள் தொடர்பு கொள்வதைத் தயவுடன் தவிர்க்கவும்.
தொடர்பு : 0772174038 ( Phone/ Viber/ WhatsApp) .