Irupalai - kondavil road house for sale Private
4 years ago - Real estate - Jaffna - 635 viewsஅழகிய வீடு விற்பனைக்கு !! கடைத்தொகுதியுடன்
# House For Sale
ஆசிரியர் கலாசாலையை அண்மித்தும் உள்ளது
பருத்தித்துறை வீதி இருபாலை சந்தியிலிருந்து 250 மீட்டர் தூரத்திலும்,
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையிலிருந்து 150 மீட்டர் தூரத்திலும்,
நல்லூர்க் கந்தன் ஆலயத்திலிருந்து 3.5 K.M தூரத்திலும்,
இருபாலை கோண்டாவில் பிரதான வீதியில் ..
அமைந்த அழகிய புதிய வீடு உடன் விற்பனைக்கு உண்டு.
மேலதிக விபரங்கள்,
1) 2 1/2 பரப்பிற்கு 3 குழி குறைவான காணி.
2) வடக்கு வாசல் மற்றும் நன்னீர் வெட்டுக் கிணறு.
3) 9 அறைகள், 2 கோல்.
4) 1 பெரிய களஞ்சிய அறை, அனைத்து வசதிகளும்
உள்ள சமையல் அறை.
5) பிரதான வீதியில் வீட்டின் அருகில் அமைந்த
வியாபரஸ்தாபனம்.
6) இணைந்த குளியல் அறைகள்.
7) முற்று முழுதாக Tils & Level Sheets பதிக்கப் பட்டுள்ளது.
8) முற்றுமுழுதான Fans வசதி, மற்றும் நவீன மின்
குமிழ் அலங்காரங்கள்.
9) நட்புறவான சிறந்த அயல்.
***** விலை ரூபா. 2 கோடி 50 இலட்சம்.
விலை பேசித் தீர்மானிக்கலாம்.
குறிப்பு: ஆதனம் விற்பனை உடன்படிக்கை செய்யப்பட்டுள்ளதால் தரகர்கள் தொடர்புகொள்வதைத் தவிர்க்கவும்.
***** ஆர்வமுள்ள கொள்வனவாளர்கள் காலதாமதமின்றி தொடர்புகொள்ளுங்கள்.
தொடர்புகளுக்கு
0779140806