Login for faster access to the best deals. Click here if you don't have an account.

House for sale in Mallakam Private

8 months ago Real estate Jaffna   327 views

₨ --

  • house-for-sale-in-mallakam-big-0
  • house-for-sale-in-mallakam-big-1
  • house-for-sale-in-mallakam-big-2
Location: Jaffna
Price: ₨ --

மல்லாகம் சந்தியை அண்மித்து KKS பிரதான வீதியிலிருந்து 500 Mtrs ல்

4 பரப்பு காணியில் அமைந்த வடக்கு வாசல் புதிய Luxury மாடி வீடு விற்பனைக்கு....

????கீழ்த்தளம்

???? Rooms

????பெரிய Hall

????Modern kitchen

????Luxury modern Bathroom

????பெரிய அளவிலான Enterance hall.

????முற்று முழுதாக மார்பிள், சீலிங் ????வேலைப்பாடுகளுடன் கூடியது.

????New model lighting works..

????மேல்த்தளம் ( 1st floor)

????4 Rooms

????Bathroom

????Balcony ( party hall)

????முற்று முழுதாக சீலிங், மார்பிள் வேலைப்பாடுகளுடன் கூடியது...

AC (குளிரூட்டி) பொருத்தபட்ட அறைகளும் உண்டு..

முழுவதுமாக CCTV பாதுகாப்புடன் கூடியது...

அனைத்து யன்னல் கதவுகளும் new model வேலைப்பாடுகளால் ஆனது...

மின் விளக்குகளுடன் கூடிய சுற்றுமதில்...

2 பக்க பாதை model Gate அமைப்புகளுடன்...

அழகிய மரக்கன்றுகள் மற்றும் ஊஞ்சல்களுடன் கூடிய அழகிய முற்றம்...

Water tank உடன் கூடிய குழாய் கிணறு.

நாய் கோழி வளர்ப்புக்கு உரிய அறைகள்...

Out toilet room..

Car parking ( Room).

அமைதியான அயற்சூழல்..

( வீடு கட்டி 3வருடத்துக்கு உட்பட்டது)

மல்லாகம் சந்தி 1 km

KKS road 500 mtrs

Thellipai 2 km

Chunnakam Town 2.5 km

மேலதிக தகவல்களுக்கு அழையுங்கள்

☎0766398724


Additional Details

Size 4
Rooms 4
Furnished Yes
Building Type House