Login for faster access to the best deals. Click here if you don't have an account.

House for sale in jaffna Puttur Private

3 years ago Real estate Jaffna   586 views

₨5,000,000

  • house-for-sale-in-jaffna-puttur-big-0
  • house-for-sale-in-jaffna-puttur-big-1
  • house-for-sale-in-jaffna-puttur-big-2
  • house-for-sale-in-jaffna-puttur-big-3
  • house-for-sale-in-jaffna-puttur-big-4
Location: Jaffna
Price: ₨5,000,000

புத்தூர் மேற்கில் 5 1/2 பரப்பு காணியில் அமைந்த 3 அறைகளைக் கொண்ட தெற்கு வாசல் வீடு விற்பனைக்கு

பருத்தித்துறை வீதியில் இருந்து 400M தூரத்தில் அமைந்துள்ளது

30க்கு மேற்பட்ட காய்க்கும் தென்னை மரங்கள்

ஐம்பு, மாதுளை, கமுகு போன்ற பயன் தரும் மரங்கள் நிறைந்த பசுமையான சுற்றுச்சூழல்

மொத்தமாக 50 லட்சம்

தொடர்புகளுக்கு

0779140806

Additional Details

Size 5 1/2
Rooms 3
Furnished Yes
Building Type House
Parking Yes