Login for faster access to the best deals. Click here if you don't have an account.

House for sale in Jaffna Punnalaikkadduvan Private

4 months ago Real estate Jaffna   160 views

₨ --

  • house-for-sale-in-jaffna-punnalaikkadduvan-big-0
  • house-for-sale-in-jaffna-punnalaikkadduvan-big-1
Location: Jaffna
Price: ₨ --

யாழ்ப்பாணம் புன்னாலைகட்டுவன் பகுதியில் பலாலி வீதியிலிருந்து 150 mtrs ல் 2-1/2 பரப்பு காணியுடன் கூடிய தெற்குவாசல் வீடு விற்பனைக்கு.

10 வருடங்களுக்குள் கட்டடப்பட்டது.

3 அறைகள்

2 hall கள்

Attached bathroom

களஞ்சிய அறை..

சுற்றுமதில்..

வாகன Parking..

கிணறு ( குடிநீர்)

நல்ல அயற்சூழல்...

150 mtrs நடை தூரத்தில் பேருந்து தரிப்பிடம், வர்த்தக வணிக தேவைகள் அனைத்தும் உண்டு...

ஆயற்கடவை பிள்ளையார் ஆலயம் 600mtrs ல்...

தொடர்புகளுக்கு 0766398724, 0766398724

Additional Details

Size 2-1/2 u0baau0bb0u0baau0bcdu0baau0bc1
Rooms 3
Furnished No
Building Type House
Parking Yes