Agriculture land for sale in jaffna urelu Private
4 years ago - Real estate - Jaffna - 725 views Location: Jaffna
Price: ₨ --
ஊரெழுவில் 52பரப்பு விவசாய நிலம் உடன் விற்பனைக்கு....
தற்போது மரவள்ளி செய்கை பண்ணப்பட்டுள்ளது
விவசாயத்தில் ஈடு படுபவர்கள் தங்கி இருந்து வேலை செய்யக்கூடிய வீடு வசதி மலசலகூட வசதி உண்டு
பலாலி வீதியில் இருந்து காணிக்கு செல்லும் பாதை 1.5கிலோமீட்டர் பலாலி வீதியில் இருந்து நேராக பார்த்தால் 500மீட்டர்
முதலீடு செய்வதற்கு ஆர்வம் உள்ளவர்களுக்கு நல்ல சந்தர்ப்பம் ஆர்வம் உள்ளவர்கள் மாத்திரம் தொடர்புக்கு கொள்ளவும்
J.Vinothraj
_0776764380(viber/whatsApp)
Gmail_vinoraj.vino@gmail.com
Additional Details
Size 52
Rooms 0
Furnished No
Building Type Plot of land